Upcoming Schedule

Live feed of rituals, celebrations, and community gatherings synced directly from our sacred calendar.

Friday, 19 June 2026
Pooja

வளர்பிறை பஞ்சமி

பூஜை மற்றும் அன்னதானம்

ஸ்ரீ ஆதி வராஹி அறக்கட்டளை நிர்வகிக்கும் அருள்மிகு ஆதி வராஹி அம்மன் ஆலயத்தில் வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறும். (பராபவ வருடம், ஆனித் திங்கள், 5ம் தேதி, வெள்ளிக்கிழமை)
10:00 am - 12:00 pm
Sri Aadhi Varahi Foundation, ST-4, 39/5, Mangammal Road, Pudupalayam, Vazhapadi, Tamil Nadu 636115, India
View on Calendar
Saturday, 27 June 2026
Pooja

வளர்பிறை பிரதோஷம்

பூஜை மற்றும் அன்னதானம்

ஸ்ரீ ஆதி வராஹி அறக்கட்டளை நிர்வகிக்கும் அருள்மிகு சாம்ப சதாசிவ மூர்த்தி மற்றும் அருள்மிகு நர்மதேஸ்வரர் ஆலயங்களில் வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறும்.  (பராபவ வருடம், ஆனித் திங்கள், 13ம் தேதி, சனிக்கிழமை)
04:30 pm - 07:00 pm
Sri Aadhi Varahi Foundation, ST-4, 39/5, Mangammal Road, Pudupalayam, Vazhapadi, Tamil Nadu 636115, India
View on Calendar
Monday, 29 June 2026
Special

பௌர்ணமி

சத்யநாராயண பூஜை - திருவிளக்கு பூஜை

ஸ்ரீ ஆதி வராஹி அறக்கட்டளை நிர்வகிக்கும் அருள்மிகு உச்சிஷ்ட கணபதி, அருள்மிகு ஆதி வராஹி அம்மன், அருள்மிகு சாம்ப சதாசிவ மூர்த்தி, அருள்மிகு மஹா ருத்ர பைரவர் மற்றும் அருள்மிகு நர்மதேஸ்வரர் ஆலயங்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சத்யநாராயண பூஜை, விளக்கு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறும்.  (பராபவ வருடம், ஆனித் திங்கள், 15ம் தேதி, திங்கட்கிழமை)
03:00 pm - 07:30 pm
Sri Aadhi Varahi Foundation, ST-4, 39/5, Mangammal Road, Pudupalayam, Vazhapadi, Tamil Nadu 636115, India
View on Calendar